குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கரூர் எள்ளு குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கரூர் எள்ளு குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

கரூர் எள்ளு குழம்பு

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vattaram #week10

#vattaram #week10

மேலும் படிக்க

கரூர் எள்ளு குழம்பு

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vattaram #week10

#vattaram #week10

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  • 2 மேஜைக்கரண்டி எள்ளு
  • 9 வர மிளகாய்
  • 1 மேஜைக்கரண்டி தனியா
  • 1மேசைக்கரண்டிபச்சரிசி
  • 1மேசைக்கரண்டி துவரம் பருப்பு
  • 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம்
  • கைப்பிடி அளவு சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 6 கத்திரிக்காய்
  • 1 முருங்கைக்காய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுந்து
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 3 குழி கரண்டி நல்லெண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்
  • ஒரு சிறிய லெமன் அளவு புளி கரைத்து கொள்ளவும்
  • 5 பல் பூண்டு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கடாயை வைத்து அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்,

    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் எல்லையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், என்பதற்கு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு வெந்தயம் உளுந்து நன்கு வதக்கி கொள்ளவும் பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்

    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்கு கத்தரிக் காய் முருங்கைக் காய் வேகும் வரை மூடி வைத்து கொதிக்க விட வேண்டும், கொதித்தபின் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்

    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான எள்ளு குழம்பு தயார்

    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கரூர் எள்ளு குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
02 ஜூலை 2021 17:16 அன்று

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
12 ஜூலை 2021 19:23
Nice one
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 6th for sesam

Keywords

Sesam குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் சுக்கா
  2. வெஜ் புலாவ்
  3. பலாக்கொட்டை பொடிமாஸ்
  4. பலாக்கொட்டை சொதி குழம்பு
  5. Crispy and juicy KFC chicken
  1. தம் நெய் புலாவ்🍚
  2. மட்டன் சுக்கா
  3. மஸ்க் மெல்லோன் ஐஸ்கிரீம்
  4. கிண்ணத்தப்பம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15218943
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close