குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அவுல் வேர்க்கடலை தோசை🌻
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அவுல் வேர்க்கடலை தோசை🌻 செய்முறை முக்கிய புகைப்படம்

அவுல் வேர்க்கடலை தோசை🌻

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#COLOURS3

இட்லி தோசைக்கு மாவு இல்லை என்று கவலைப்பட வேண்டாம். சுலபமாக தோசை மாவு இப்படி செய்யலாம்.

#COLOURS3

இட்லி தோசைக்கு மாவு இல்லை என்று கவலைப்பட வேண்டாம். சுலபமாக தோசை மாவு இப்படி செய்யலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  • 150 கிராம் வேர்க்கடலை
  • 150 கிராம் அவுல்
  • அரை கப் ரவை
  • 1/4 கப் தயிர்
  • தேவையான அளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    வறுத்த வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கவும். பின் அவலை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் போடவும். பின் வேர்க்கடலை சேர்க்கவும். அதோடு1/4 கப் தயிர் சேர்க்கவும்.

    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் அதோடு அரைக் கப் ரவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.

    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தோசை மாவு பக்குவத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் தோசைக்கல் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி தோசை கல்லை தேய்த்து அந்த மாவை ஊற்றவும்.

    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் ஒரு கரண்டி எண்ணையை தோசை சுற்றிலும் ஊற்றவும். பொடியாக நறுக்கிய அரை தக்காளி, வெங்காயம், தூவவும். தோசை வெந்தவுடன் அடுப்பை அணைத்து, ஒரு தட்டில் பரிமாறவும். சுவையான அவல் வேர்க்கடலை தோசை ரெடி.👌👌👌

    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அவுல் வேர்க்கடலை தோசை🌻 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
05 ஜூலை 2021 07:50 அன்று

கமெண்ட்

keerthana sivasri
keerthana sivasri @keerthana
05 ஜூலை 2021 07:52
Super.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

போஹா Groundnut தோசை

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கேரளா ஸ்டைல் தேங்காய் புட்டு
  2. உளுந்து கஞ்சி
  3. பாசிப்பருப்பு தக்காளி கூட்டு
  4. தேங்காய் சேவை (Coconut sevai)
  5. வீட் பிரட் வெஜ் கட்லெட்
  1. பாசிப்பருப்பு தக்காளி கூட்டு
  2. சிக்கன் &வெஜ்மாமூஸ்(momos)
  3. சிக்கன் சுக்கா வறுவல்
  4. இஞ்சி தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15228797
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close