குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers)

AnguSwathi
AnguSwathi @cook_31012368

#banana
#myfirstrecipe

#banana
#myfirstrecipe

மேலும் படிக்க

வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers)

AnguSwathi
AnguSwathi @cook_31012368

#banana
#myfirstrecipe

#banana
#myfirstrecipe

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  • 2வாழைக்காய்
  • 2உருளைக்கிழங்கு
  • 1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  • சிறிதளவுபொடியாக நறுக்கிய கேரட்
  • சிறிதளவுபொடியாக நறுக்கிய பீன்ஸ்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை
  • 1.5 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  • தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பிறகு தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வேக வைத்து எடுத்து மசித்து அதனுடன் நறுக்கிய காய்கறிகள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, தேவையான வடிவத்தில் தயார் செய்யவும்.

    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு பிரட் துண்டுகளை மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். நாம் செய்து வைத்த வாழைக்காய் ஸ்குவர்ஸ்களை, பிரட் தூளில் நன்றாக பிரட்டி வைக்கவும்.

    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தயார் செய்ததை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் ஸ்குவர்ஸ் தயார்..

    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

AnguSwathi
AnguSwathi @cook_31012368
15 ஜூலை 2021 14:17 அன்று

கமெண்ட்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
15 ஜூலை 2021 15:24
Super ma👏👏😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaikkai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ)
  2. உருளை கிழங்கு பூரி மசாலா
  3. வாழைப்பூ புட்டு
  4. தலைப்பு : அசோகா அல்வா
  5. "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
  1. உருளை கிழங்கு பூரி மசாலா
  2. மரவள்ளி கிழங்கு சிப்ஸ்
  3. சிசிலிங் ப்ரௌனி
  4. நேந்திரம்பழ உன்னக்காய்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15253100
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close