நேந்திரம்பழ உன்னக்காய்

#banana
நேந்திரம் பழம் மிகவும் ஆரோக்கியமானதாகும். இன்று நான் இதை உபயோகித்து கேரள மாநிலத்தில் பிரபலமான உன்னக்காய் பலகாரம் செய்துள்ளேன். முற்றிலும் புதுமையான சுவையில் மாலை நேரத்தில் பொருத்தமான சிற்றுண்டியாக இருக்கும்.
நேந்திரம்பழ உன்னக்காய்
#banana
நேந்திரம் பழம் மிகவும் ஆரோக்கியமானதாகும். இன்று நான் இதை உபயோகித்து கேரள மாநிலத்தில் பிரபலமான உன்னக்காய் பலகாரம் செய்துள்ளேன். முற்றிலும் புதுமையான சுவையில் மாலை நேரத்தில் பொருத்தமான சிற்றுண்டியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரம் பழத்தை சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இது பச்சை காயாகவும் பழுத்த பழமாகவும் இருக்க கூடாது. தோல் மஞ்சளாக இருக்க வேண்டும் பழம் கெட்டியாக இருக்க வேண்டும். இதனை நான்கு துண்டுகளாக வெட்டி நடுவில் இருக்கும் விதைப் பகுதியை வெட்டி எடுக்கவும். பிறகு தோலை உரித்து எடுக்கவும்.
- 2
இதனை மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். வெந்து பின் ஆறவிடவும்.
- 3
ஆறிய பின் கட்டிகள் இல்லாமல் நன்றாக மசித்து சப்பாத்தி மாவு போல உருட்டி கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும், நறுக்கிய முந்திரி, உலர் திராட்சை சேர்த்து லேசாக வறுத்து தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் வறுத்து கொள்ளவும். இறுதியில் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- 5
நேந்திரம்பழ கலவையை எலுமிச்சை அளவு உருட்டிக் கொள்ளவும். இதனை குழி செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மடித்து ஓரங்களை கவனமாக அழுத்தம் கொடுத்து ஒட்டவும்.
- 6
இதனை கைகளால் அதிகம் அழுத்தம் கொடுக்காமல் இலவம்பஞ்சு காய் போல வடிவமைக்கவும். கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மிதமான தீயில் இவற்றை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். நெய்க்கு பதிலாக எண்ணெயில் கூட பொரிக்கலாம்.
- 7
ஆரோக்கியமும் சுவையும் மிகுந்த நேந்திரம்பழ உன்னக்காய் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)
#kerala*இது கேரள மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமாக பரிமாறப்படுவது இந்த நேந்திரம் பழம் பாயாசம். Senthamarai Balasubramaniam -
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
நேந்திரபழம் டிரை ஜாமுன் (Nenthiram pazham dry jamun recipe in tamil)
#cookpadturns4சத்தான உணவு நேந்திரம் பழம் Vaishu Aadhira -
ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)
#keralaகேரளாவில் தனிநாடான் பகுதியில் பிரபலமான அல்வா இது எப்போ போனாலும் வாங்காம வந்ததில்லை திருநெல்வேலியில் எப்படி கோதுமை வைத்து செய்யற இருட்டு கடை அல்வா பேமசோ அதே போல கேரளாவில் நேந்திரம் பழம் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யற இந்த அல்வா பிரபலமானது Sudharani // OS KITCHEN -
-
நேந்திரம்பழ பாயசம்.. பழ பிரதமன்
#banana... நிறைய சத்துக்கள் நிறைந்த நேந்திரம் பழத்தில் சுவை மிக்க பாயசம் செய்யலாம்... இந்த நேந்திரம் பழ பாயசத்தைத்தான் கேரளாவின் ஏத்தபழ பிரதமன்...என்று சொல்வார்கள்... Nalini Shankar -
-
நேந்திர உப்பேரி(Nenthra Upperi recipe in Tamil)
* இது கேரள மாநிலத்தில் மிகப் பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி.#kerala kavi murali -
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
முடக்கற்றான் கீரை ஹல்வா (Mudakkaththaan keerai halwa recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணம் அனைவருக்கும் தெரிந்ததே. இதில் பலவகையான உணவுகள் தயாரிக்கலாம். நான் இன்று முடக்கத்தான் கீரையை உபயோகித்து ஹல்வா செய்துள்ளேன். இதில் முட்டை, தேங்காய் பால், நெய், பாதாம், முந்திரி சேர்த்து உள்ளதால் இது எலும்புகளுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இது நான் என் பாட்டியிடம் கற்றுக்கொண்ட உணவாகும்.வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை சாப்பிடக் கொடுத்தால் அவர்கள் உடல் பலம் பெறும். என் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் ஒருமுறை இதை செய்து பாருங்கள். Asma Parveen -
நேந்திரம் பழ அல்வா
நேந்திரம் பழ அல்வா-ஒரு தரமான நேந்திரபழங்களால் செய்யப்பட்டது(பழுத்த).இது எளிதில் செய்யக்குடியது.இந்த அல்வா கேரளாவில் பிரபலமானது.தரமான பழ அல்வா வடகேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் கிடைக்கும்.இது வீட்டிலேயே எளிமையில் செய்யக்கூடியது. Aswani Vishnuprasad -
நாலு மணி பலகாரம்(Naalu Mani Palagaram recipe in Tamil)
*இது கேரள மாநிலத்தில் உள்ள டீ கடைகளில் மாலை நேரத்தில் செய்யப்படும் ஒரு பலகாரம்.*மிகவும் எளிதாக செய்து விடலாம்.#kerala kavi murali -
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
-
பழம்பூரி (Pazhampoori recipe in tamil)
கேரளா உணவுகளில் பழம்பூரி மிகவும் முக்கியமான சிற்றுண்டி. எல்லோரும் விரும்பி சுவைக்கும் இந்த பழம் பூரி நேந்திரம் பழம் வைத்து செய்யக்கூடியது. நீங்களும் இதே மாதிரி சமைத்து சுவைத்து ருசித்திடவே நான் இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
வட்டயப்பம் (Vattayappam recipe in tamil)
#kerala #ilovecooking கேரள சமையலில் மிகவும் பிரசித்தி பெற்ற வட்டயப்பம் மிகவும் சுவையாகவும் எளிதான பொருட்களால் சமைக்க கூடியதாகவும் இருக்கும் Prabha muthu -
பிரவுன் கேசரி(brown kesari recipe in tamil)
மிகவும் மாறுபட்ட சுவையில் இருக்கும் இந்த கேசரியை ஒரு முறை செய்து பாருங்கள். #wt2 cooking queen -
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
ப்ளம் இட்லி (Plum Idli Recipe in Tamil)
#ebook கேக் செய்ய கூடிய நேரத்தில் இதை விட சுலபமாக செய்ய முடியாது. ஓவன் தேவையில்லை, முட்டை தேவையில்லை.பேக் பண்ண தேவையில்லை.15நிமிடத்தில் புதுமையான முறையில் செய்து கலக்குங்கள். Akzara's healthy kitchen -
-
வாழைப்பழ பஞ்சாமிர்தம்# GA4 # WEEK 2
#GA4# WEEK 2 Raw bananaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய Healthy Food. Srimathi -
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
#wt3செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்