சமையல் குறிப்புகள்
- 1
தினை அரிசி பாசிப்பருப்பு இவற்றை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பொடித்த வெல்லத்தை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
திணை மற்றும் பாசிப் பருப்பு இவற்றை 4 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். முந்திரி ஏலக்காய் இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 3
வேகவைத்த திணை துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி ஏலக்காயை சேர்க்கவும்
- 4
வறுத்த முந்திரி திராட்சை களை திணை பொங்கலுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும்
- 5
சுவையான தினை இனிப்பு பொங்கல் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15314729













கமெண்ட் (4)