குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#friendshipday @vijiprem24 இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க

#friendshipday @vijiprem24 இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 3உருளைகிழங்கு
  • 100 கிராம் பச்சை பட்டாணி
  • ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
  • ஒரு ஸ்பூன் சீரக தூள்
  • ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  • பெருங்காய தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • ஒரு ஸ்பூன் மைதா மாவு
  • ஒரு ஸ்பூன் கான் பிளவர் மாவு
  • அரை பாக்கெட் சேமியா
  • கொத்தமல்லி இலை
  • அலங்கரிக்க
  • சிறிதளவுபுதினா
  • முட்டை செய்ய
  • 1வேக வைத்து மசித்த உருளைகிழங்கு
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் 3 உருளைக்கிழங்கு, 100 கிராம் பச்சை பட்டாணியை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.எடுத்த பிறகு ஒரு பௌலில் போட்டு அதை இரண்டையும் மசித்து வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மசித்த பின் அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் masala, ஒரு ஸ்பூன் சீரக தூள்,கால் ஸ்பூன் உப்பு, சிறிதளவு பொருங்காய தூள், கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிசைந்த பின், மற்றொரு பௌலில் ஒரு ஸ்பூன் மைதா, ஒரு ஸ்பூன் சோள மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இன்னொரு தட்டில் அரை பாக்கெட் சேமியாவை எடுத்து கைகளால் நசுக்கி சிறிது சிறிதாக உடைத்து கொள்ளவும்

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து பிசைந்த உருளைக்கிழங்கு மசாலாவில் இருந்து சிறு பகுதியை எடுத்து உருண்டையாக உருட்டி அதன் நடுவில் ஓட்டை போட்டு ஒரு பறவையின் கூடு போல் செய்து கொள்ளவும்

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பறவையின் கூடு பொல் செய்த பின், அதை மாவு கலவையில் முல்கி எடுத்து கொள்ளவும், எடுத்த பிறகு சேமியாவில் உருட்டி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுத்து அதை எண்ணெயில் போட்டு கரண்டியின் உதவின் கொண்டு எண்ணெயை பறவை கூடு வடிவின் மேல் தெளித்து விட்டு தெளித்து விட்டு திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடுத்து அதை இன்னும் அலங்கரிக்க பெரித்ததின் மேல் புதினா இலை வைக்கவும்.

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    புதினா இலை வைத்த பிறகு மற்றொரு பௌலில் சிறிதளவு வேக வைத்த உருளைகிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலந்த பிறகு அதில் ஒரு பகுதியை சிறிதளவு எடுத்து முட்டை வடிவில் உருட்டி கொள்ளவும். உருட்டிய பின் அதை புதினா இலையின் மேல் வைக்கவும்

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அவ்ளோதான்
    ருசியான உருளைக்கிழங்கு பறவை கூடு ஸ்நாக்ஸ் ரெடி.

    உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
28 ஜூலை 2021 17:20 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளை கிழங்கு காராமணி குழம்பு
  2. மணப்பாறை முறுக்கு
  3. தினை பொங்கல் / thinai rice pongal receip in tamil
  4. திணை பொங்கல்
  5. ரம்ஜான் ஜூஸ்
  1. உருளை கிழங்கு காராமணி குழம்பு
  2. முட்டை குழம்பு / Egg curry receip in tamil
  3. சீசி வெஜ் லசான்யா
  4. மணப்பாறை முறுக்கு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15314832
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close