குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முளைக்கீரை பருப்பு கடைசல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முளைக்கீரை பருப்பு கடைசல் செய்முறை முக்கிய புகைப்படம்

முளைக்கீரை பருப்பு கடைசல்

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#magazine2

#magazine2

மேலும் படிக்க

முளைக்கீரை பருப்பு கடைசல்

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#magazine2

#magazine2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்
  1. 2 கப் முளைக்கீரை
  2. 1 டம்ளர் பாசிப்பருப்பு
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 2 ஸ்பூன் சீரகத்தூள்
  5. 2 பச்சை மிளகாய்
  6. சிறிதளவுபுளி
  7. 10 பூண்டு பல்
  8. 1 தக்காளி
  9. 5 சின்ன வெங்காயம்
  10. தேவையானஅளவு தண்ணீர்
  11. தேவையானஅளவு எண்ணெய்
  12. 1/2 ஸ்பூன் கடுகு
  13. 2 பட்டை மிளகாய்
  14. ஒரு இழுக்கு கருவேப்பிலை
  15. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  16. தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு டம்ளர் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளவும் பின் நன்கு அலசி தண்ணீர் சேர்த்து கொள்ளவும் பின் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் இரண்டு பச்சை மிளகாய் சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    10 பூண்டு பல் ஒரு தக்காளி 5 சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின் முளைக்கீரையை நன்கு அலசிக் கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதையும் குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு குக்கரை 3 விசில் விடவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு அதை கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு எடுத்துக் கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அதோடு ஒரு ஸ்பூன் சீரகம் இரண்டு பட்டை மிளகாய் ஒரு இழுக்கு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிறகு அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பின் தாளித்ததை கீரை கடைசல் உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..... சுவையான முளைக்கீரை பருப்பு குழம்பு ரெடி....

    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    முளைக்கீரை பருப்பு கடைசல் ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
11 ஆகஸ்ட் 2021 11:09 அன்று

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
26 ஆகஸ்ட் 2021 14:26
Delicious
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முருங்கை கீரை சாறு
  2. தலைப்பு : மஞ்சள் சாம்பார்
  3. ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
  4. பாரம்பரிய கத்திரிக்காய் குழம்பு
  5. வாழைப்பூ முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு
  1. வெங்காய தக்காளி சட்ணி
  2. பால் பன்
  3. அரைத்து வைத்த சிக்கன் குழம்பு
  4. பாரம்பரிய கத்திரிக்காய் குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15375645
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close