குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CDY இது எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் அருமையாக இருக்கும்.இது எண்ணுடைய 2.30 வயது மகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

#CDY இது எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் அருமையாக இருக்கும்.இது எண்ணுடைய 2.30 வயது மகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  • ஒன்றரை முட்டை
  • 100 கிராம் சர்க்கரை
  • 1ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • ஒரு சிட்டிகை மஞ்சள் நிற கலர் பவுடர்
  • 125 கிராம் மைதா
  • 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 2ஸ்பூன் எண்ணெய்
  • ஒரு சிட்டிகை உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பௌலில் ஒரு முழு முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும்.பிறகு இரண்டாவது முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டுமே சேர்த்து கொள்ளவும்,ஆக மொத்தம் ஒன்று அரை முட்டை.

    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதை சேர்த்த பிறகு அதில் ஒரு விஸ்க் வைத்து முட்டையை நன்கு கலந்து கொள்ள வேண்டும். கலந்த பிறகு அதில் 100 கிராம் சர்க்கரை பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கலந்த பிறகு,அதில் 1ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்,2 ஸ்பூன் எண்ணெய்,ஒரு சிட்டிகை மஞ்சள் நிற கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கலந்த பிறகு,அதில் மாவு பொருட்களைச் சேர்த்து கொள்ளவும். அதாவது மைதா மாவு 125 கிராம்,ஒரு சிட்டிகை உப்பு,ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை நன்கு சலித்து ஒரு முறை கலந்து விட்டு கொள்ளவும், பிறகு முட்டையுடன் சேர்த்து கொள்ளவும்.

    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்து தயாரான மாவை ஒரு கவரில் போட்டு அதன் முனையை கட் செய்து கொள்ளவும்.பிறகு ஒரு தட்டில் நெய் தடவி அதன் மேலே பட்டர் போப்பரை வைத்து அதில் அந்த மாவு ஊற்றிய கவரை பிழிந்து ட்ராப் வடிவில் விடவும். படத்தில் உள்ளது போல்

    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    விட்ட பிறகு,ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். செய்த பிறகு அதில் அந்த தட்டை வைத்து மூடி போட்டு 10 இல் லிருந்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து பேக் செய்து கொள்ளவும்.

    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    15 நிமிடம் கழித்து வெளியே எடுத்து அதை 5 நிமிடம் ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அதில் உள்ள காயின் பிஸ்கெட்யை பட்டர் பேப்பரில் இருந்து எடுத்தால் அழகாக வந்து விடும்.

    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அவ்ளோ தான் என் 2.30 வயது பையனுக்கு பிடித்த காயின் பிஸ்கெட் தயார். இதன் ரெசிபியை இதோ உங்களுக்காக இங்கு பதிவிட்டு உள்ளேன்.

    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
17 நவம்பர் 2021 07:01 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Biscuit

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேரட் பருப்பு சாதம்.(carrot paruppu sadam recipe in tamil)
  2. ஒரு நிமிட பூண்டுகாரச்சட்னி(CHILLI GARLIC CHUTNEY RECIPE IN TAMIL)
  3. சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
  4. பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
  5. தக்காளி கடைசல்(THAKKALI KADAISAL RECIPE IN TAMIL)
  1. பிரெஞ்ச் ஃப்ரை(french fries recipe in tamil)
  2. தலைப்பு : தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  3. ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
  4. கிட்ஸ் ப்ரேக்ஃபாஸ்ட்(KIDS BREAKFAST RECIPES IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15710011
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close