தக்காளி கொஸ்மல்லி சட்னி(tomato kosmalli chutney recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
தக்காளி கொஸ்மல்லி சட்னி(tomato kosmalli chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி,புளி,உப்பு சேர்த்து நன்கு தண்ணீரில் வேக வைக்கவும்.பின்னர் வேகவைத்த தக்காளி மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து தக்காளியை நன்கு மசித்து கொள்ளவும்...
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் மசித்த தக்காளி,அதனுடைய தண்ணீர், மிளகாய்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்..
- 3
கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்... சுவையான தக்காளி கோஸ்மல்லி தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
- மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
- கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
- வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
- வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
- தலைப்பு : தினை பாயசம்(thinai payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15723845











கமெண்ட்