குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#CF4

#CF4

மேலும் படிக்க

பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#CF4

#CF4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் தக்காளி
  • ஒரு கைப்பிடி அளவுசிறிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2வர மிளகாய்
  • சிறிய கோலிகுண்டு அளவுபுளி
  • தேவைக்கேற்பஉப்பு
  • ஒரு தேக்கரண்டி எண்ணெய்
  • அரை ஸ்பூன்கடுகு
  • அரை ஸ்பூன்உளுந்து
  • அரை ஸ்பூன்கடலைப்பருப்பு
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • ஒரு தேக்கரண்டி தேங்காய்த் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெங்காயம் தக்காளி பூண்டு இவற்றை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வரமிளகாய், புளி, பூண்டு இவற்றை வதக்கவும்

    பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கரண்டி தேங்காய் துருவலை எடுத்து கொள்ளவும்

    பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேங்காய் துருவலுடன் வதக்கிய தக்காளி வெங்காயம் பூண்டு வரமிளகாய் புளி இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்

    பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்த தக்காளிச் சட்னியுடன் தாளித்து சேர்க்கவும். இட்லி,தோசையுடன் தக்காளி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

    பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூண்டு தக்காளி கார சட்னி(garlic tomato chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Siva Sankari
Siva Sankari @cook_24188468
21 நவம்பர் 2021 13:25 அன்று
கோயம்புத்தூர்

கமெண்ட் (3)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
04 டிசம்பர் 2021 15:36
Super...
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூண்டு Tomato Kaara Chutney சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ப்ரூட் சாலட்(beetroot salad recipe in tamil)
  2. ஆப்பிள் கிரம்பில் கப் கேக் (Apple  crumble cup cake recipe in tamil)
  3. பனீர் சால்னா(paneer salna recipe in tamil)
  4. முட்டை சாதம்(egg rice recipe in tamil)
  5. சாலனா மஸ்ரூம்(mushroom salna recipe in tamil)
  1. ஆப்பிள் அப்பம்(apple appam recipe in tamil)
  2. *கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
  3. ஆப்பிள் கோகோனட் குக்கீஸ் (Apple cocount cookies recipe in tamil)
  4. ஆப்பிள் டோனட் பிரிட்டர்ஸ் (Apple Donut Fritters recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15724613
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close