குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#CF5

#CF5

மேலும் படிக்க

🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#CF5

#CF5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 50 கிராம் - நறுக்கிய சீஸ்
  2. 4- வேகவைத்த உருளைக்கிழங்கு
  3. 2 மேஜைக்கரண்டி- துருவிய சீஸ்
  4. 1/2 மேஜைக்கரண்டி - மிளகாய் தூள்
  5. சிறிதளவு- கொத்தமல்லி இலை
  6. தேவையானஅளவு - உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    சீஸ்சை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கலந்த கலவையை தட்டையாக தட்டி அதனுள் சீஸ் கட்டியை வைத்து உருண்டையாக உருட்டவும்.

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டையை அதில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தயாராக வைத்துள்ள பிரெட் துகள்களில் மைதா மாவில் முக்கி எடுத்து உருண்டையை சேர்ந்து நன்றாக உருட்டவும்.

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அனைத்து மாவையும் இதே போல் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயின் அளவை மிதமாக வைத்துக்கொள்ளவும்.

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் சுட சுட தயார். 🥔🍡🧀☺️

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    🥔🥔🥔🍡🍡🧀🧀🧀🧀🧀

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    தக்காளி மற்றும் மிளகாய் சாஸுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

    🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
30 நவம்பர் 2021 12:39 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Top Search in

  1. 3rd for சீஸ்

கமெண்ட் (5)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
01 டிசம்பர் 2021 11:59
Yummmmy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சென்னா மசாலா(Channa masala recipe in tamil)
  2. சென்னா ஃப்யூஷன் மசாலா(channa fusion masala recipe in tamil)
  3. சின்ன வெங்காய மோர்க்குழம்பு(mor kulambu recipe in tamil)
  4. தினை லட்டு(thinai laddu recipe in tamil)
  5. தினை லட்டு(thinai laddu recipe in tamil)
  1. லெபனீஸ் பிக்கள்/ முகலால்‌ (Lebanese pickle recipe in tamil)
  2. அவல் பிரேக்பாஸ்ட்(avai breakfast recipe in tamil)
  3. மோர்க் குழம்பு(mor kulambu recipe in tamil)
  4. மொஸரெல்லா சீஸ்(mozzarella cheese recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15736274
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close