குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை பன்(egg bun recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை பன்(egg bun recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை பன்(egg bun recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#cf9
mini burger கிறிஸ்மஸ்கு சின்ன preparation

#cf9
mini burger கிறிஸ்மஸ்கு சின்ன preparation

மேலும் படிக்க

முட்டை பன்(egg bun recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#cf9
mini burger கிறிஸ்மஸ்கு சின்ன preparation

#cf9
mini burger கிறிஸ்மஸ்கு சின்ன preparation

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 2 பன்
  • 1 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • சிறிதளவுவெங்காயத்தாள்
  • 50 ml நல்லெண்ணெய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 3 பல் பூண்டு
  • சுவைக்கேற்பஉப்பு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் மசால் தூள்
  • 1உருளைக்கிழங்கு
  • தேவைக்கேற்ப தண்ணீர்
  • 1 ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை அளவாக எடுத்துக் கொள்ளவும்

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் கடாயில் 50 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு சிறிதாக நறுக்கியதுச் சேர்க்கவும்

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் 2 பெரிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு, 1 உருளைக் கிழங்கு சிறிதாக நறுக்கியதுச் சேர்க்கவும்

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் சிறிதளவு வெங்காயத்தாள், 1/2 ஸ்பூன் மசால்த்தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்க்கவும் பின் 1 தக்காளிச் சேர்த்து வதக்கி விடவும்

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு மசால் பச்சை வாசனைப் போகவும் வெங்காயம் தக்காளி வேகவும் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து வேக விடவும்

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் பன்னை குறுக்காக வெட்டி விடவும்

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு தோசைக்கல்லின் 1ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பன்னை சுட்டு எடுக்கவும் பின் இருப்புறமும் சுடவும்

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு முன்பு செய்து வைத்த மசாலாவை பன்னிற்குள் வைக்கவும் பின் 1 முட்டையை நீள்வாக்கில் வெட்டி இரண்டு பன்னிற்குள்ளும் வைக்கவும்

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின் பன்னை மூடி வைத்து பரிமாறவும் இனிப்பு இல்லாத பன்னில் செய்தால் காரம் நன்றாக தெரியும் இனிப்பிலும் பிடித்திருந்தால் செய்யலாம்.

    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    முட்டை பன்(egg bun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
25 டிசம்பர் 2021 17:04 அன்று

கமெண்ட் (2)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
25 டிசம்பர் 2021 18:26
thanks mam
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for bon

Keywords

Egg Bon

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. நண்டு கிரேவி(nandu gravy recipe in tamil)
  2. பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
  3. காலிஃப்ளவர் மஞ்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)
  4. வெள்ளை ரவை உப்புமா(rava upma recie in tamil)
  5. தலைப்பு : தேங்காய் ரவா கேக் (Coconut Rava Cake recipe in tamil)
  1. நண்டு தொக்கு(nandu thokku recipee in tamil)
  2. காலிஃப்ளவர் மஞ்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)
  3. பிளம் கேக் (Plum cake recipe in tamil)
  4. ரசகுல்லா சப்ஜி (Rasgulla recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15823478
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close