🥮திராமிசு - கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் 🌟💫⛄🤶(tiramisu recipe in tamil)

#CF9
திராமிசு ஒரு இத்தாலியன் இனிப்பு வகை. ஒரிஜினல் திராமிசு மாஸ்கர் போனே சீஸ் மற்றும் லேடீஸ் ஃபிங்கர் வைத்து செய்வது.
இங்கே நான் சுலபமான முறையை கொடுத்துள்ளேன். கண்டிப்பாக அனைவரும் முயற்சி செய்து பாருங்கள் சுவையோ அபாரம்.

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கொடுத்துள்ள அளவில் ஃப்ரெஷ் கிரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
பிறகு பீட்டர் வைத்து ஒரு நிமிடங்களுக்கு பீட் செய்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
- 3
பிறகு வெந்நீரில் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து, அதில் தயாராக வைத்துள்ள பிஸ்கட்டை ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு வினாடிக்கு முக்கி எடுக்கவும்.
- 4
பின்னர் ஒரு பாத்திரத்தில் முக்கி எடுத்த பிஸ்கட்டுகளை அடுக்கி வைக்கவும்.
பிறகு அதன் மேலே தயாராக வைத்துள்ள க்ரீமை சேர்க்கவும். - 5
இதே முறையில் அதற்குமேல் மீண்டும் செய்யவும். பிஸ்கட் மற்றும் க்ரீம் இருக்கும் அளவை பொருத்து லேயர் செய்துகொள்ளவும்.
- 6
முழுவதுமாக தயார் செய்ததும் காற்றுப் புகாதவாறு மூடி குளிர்சாதனப் பெட்டியில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். (குறைந்தது 8 மணி நேரம் வைக்க வேண்டும்.)
- 7
8 மணி நேரத்திற்குப் பிறகு குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து அதன் மேலே கொக்கோ பவுடர் தூவிக் கொள்ளவும்.
- 8
அட்டகாசமான சுவையில் திராமிசு சுவைக்க தயார்.😚☺️😋😋😋🥮🌟💫⛄🤶
- 9
கண்டிப்பாக அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்... திராமிசு மாறுபட்ட சுவையில் அசதல்லாக இருக்கும்.
- 10
இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.🤶🤶🤶🌟💫⛄🥮
Similar Recipes
More Recipes

கமெண்ட் (9)