மோமோஸ்(momos recipe in tamil)

#m2021
இந்த உணவு நான் போன வருடம் செய்தது என் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பிடித்தது ஆனால் நான் அதுக்கப்புறம் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் செய்ய முடியாமல் போன உணவை இன்று நான் சில ஞாபகங்கள் உடன் இன்று உங்களுக்கு செய்து உள்ளேன்.

சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவையும் கோதுமை மாவையும் பாத்திரத்தில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும் அதை மூடி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் பின் தேவையான காய்கறிகளை நறுக்கி எடுத்துக்கொள்ள
- 2
பின் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து நறுக்கிய காய்கறிகளை யும் சேர்த்து புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பின் சப்பாத்தி மாவில் சிறிது சிறிதாக வட்டம் போல் தட்டி அதன் மேல் வதக்கிய காய்களை ஒரு தேக்கரண்டி அளவிற்கு வைத்து குமிழ் போல செய்து கொள்ளவும்
- 4
இப்பொழுது இட்லி குண்டானை வைத்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மோமோஸ் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்
- 5
இப்பொழுது மோமோஸ் தயார்
- 6
மோமோஸ் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)
Plz check my profile and follow if you like