தக்காளி சூப்(tomato soup recipe in tamil)

Nisa @Nisa3608
#cf7
வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்...
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
#cf7
வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
பேனில் பட்டர் இஞ்சி பூண்டு சேர்த்து உருகும் வரை வதக்கி வாசனை வந்தபின் தக்காளி சேர்த்து வேக வைக்கவும். நன்கு மசித்து விட்டு தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.
- 2
அதை வடிகட்டி மறுபடியும் பேனில் சிறிது மிளகு தூள் உப்பு ஃபுட் கலர் தக்காளி சாஸ் சேர்த்து கொதி விடவும். கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லரி சேர்த்து கெட்டியான பின் பிரெட் துண்டுகள் தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15834858







கமெண்ட் (3)