சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை,பட்டை, கிராம்பு,ஏலக்காய், சீரகம் சேர்த்து பின் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
தயிர் சேர்த்து புதினா, கொத்தமல்லி பிரியாணி பொடி சேர்க்கவும்
- 3
பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அரிசியை போட்டு வேகவிடவும்.
- 4
மீல்மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு தண்ணீரை பிழிந்து மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, கார்ன் ஃப்ளார் சேர்த்து பிரட்டி பொரித்து எடுக்கவும்.
- 5
பிறகு பிரியாணியில் பொரித்த மீல்மேக்கரை சேர்க்கவும்.
- 6
பிறகு சுவையான மீல்மேக்கர் பிரியாணி ருசிக்க தயார் ☺️
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15835154




கமெண்ட்