ஆட்டுக் கறி குழம்பு(mutton kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அரிசி, கொத்தமல்லி, மிளகாய், கொத்தமல்லி தூள், எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்க வேண்டும்
- 2
கடாயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி வதக்கவும்.அவற்றை அரைத்து எடுக்கவும்
- 3
எண்ணெய் ஊற்றி கடுகு பொரித்த உடன் கறி, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் உப்பு, மட்டன் மசாலா, கறி மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அரைத்து வைத்த மசாலா ஐ சேர்த்து நன்றாக கிளறவும்.பின் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 6
சுவையான ஆட்டு கறி குழம்பு தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15837709



















கமெண்ட்