குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#m2021
என் மகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு மற்றும் என் கணவரிடம் பாராட்டு பெற்ற ரெசிபி, வாயில் வைத்த உடன் கரையக்கூடிய 💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்.

#m2021
என் மகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு மற்றும் என் கணவரிடம் பாராட்டு பெற்ற ரெசிபி, வாயில் வைத்த உடன் கரையக்கூடிய 💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  • 1கப்பு கடலைமாவு
  • 1கப்பு சர்க்கரை
  • 1கப்பு நெய் (2பாகமாக பிரித்து எடுத்துக்கவும்)
  • 1/4 கப்பு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் சிறிது நெய் விட்டு பச்சை வாசனை போக வறுத்து எடுக்கவும்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    1 கப்பு நெய்யை இரண்டு பாகமாக பிரித்து எடுத்துக்கவும்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு 1/2 கப்பு நெய்யில் வறுத்த கடலைமாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் கட்டி விழுகாமல் கலக்கவும்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாணலியில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சர்க்கரை கரைந்து பிசுபிசுப்பு தன்மை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு நெய்யில் கலந்த கடலைமாவை சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பின்னர் அடுப்பை பற்ற வைத்து சிறிய தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். மீதம் உள்ள நெய் சேர்த்து நன்றாக கொதிக்க bubbles வரும் வரை கிளறவும்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பபுல்ஸ் வந்தால் மைசூர் பாக் பதம் வரும் உடனே இறக்கவும்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தட்டில் நெய் தடவி அதை ஊற்றி துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சுவையான மைசூர் பாக் தயார்

    💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
31 டிசம்பர் 2021 11:11 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mysorepak

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
  2. குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
  3. சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
  4. மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  5. கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
  1. பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil)
  2. டைமண்ட் தேங்காய் ஸ்வீட் கேக்(coconut sweeet cake recipe in tamil)
  3. வாழைப்பழ மஃபின்(banana muffin recipe in tamil)
  4. வல்லாரைக்கீரை தோசை(vallarai keerai dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15838016
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close