சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)

#m2021
எனது படைப்பில் அதிகமாக விரும்பப்பட்ட எனக்கு சந்தோஷம் அளித்த சாம்பார்
சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
#m2021
எனது படைப்பில் அதிகமாக விரும்பப்பட்ட எனக்கு சந்தோஷம் அளித்த சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் 150 கி துவரம்பருப்பை நன்றாக கழுவி அதில் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து 1 ஸ்பூன் சீரகம் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 2 பல் பூண்டு, 1 pinch பெருங்காயத்தூள்ச் சேர்த்து குக்கரீல் 3 விசில் வைத்துக் கொள்ளவும்
- 2
பின் கடாயில் 50 ml அதில் 1 ஸ்பூன் கடுகு வெடித்ததும் கைப்பிடி அளவு கருவேப்லைச் சேர்த்துபின் 10 சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்
- 3
பின் 1 பச்சை மிளகாய், 1 தக்காளி என வதங்கியதும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
- 4
பின் நறுக்கிய சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும் பிறகு 3 ஸ்பூன் குழம்பு மசால் மற்றும் 1/4 ஸ்பூன் சாம்பார் தூள்ச் சேர்த்து வதக்கவும்
- 5
பச்சை வாசனைப் போனதும் தேவையான அளவு தண்ணீர்ச் சேர்த்து வேக விடவும்
- 6
வெந்ததும் துவரம்பருப்பு கலவையைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்
- 7
பின் கொதித்ததும் இறக்கி பறிமாறவும்
- 8
சுவையான சுரைக்காய்ச் சாம்பார் தயார்.
Similar Recipes
More Recipes

























கமெண்ட்