ஹார்ட் பட்டர் குக்கீ (Heart shape Butter cookie recipe in Tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
ஹார்ட் பட்டர் குக்கீ (Heart shape Butter cookie recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேன்னையில் பொடி செய்த சர்க்கரை சேர்த்து, வெண்ணெய் வெள்ளையாகும் வரை 4 நிமிடங்கள் பீட் செய்து கொள்ளுங்கள்.
- 2
இப்போது அதில் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கி உருட்டிக் கொள்ளுங்கள். ரொட்டி மாவு பிசையும்போல் பிசெய்யக்கூடாது.
- 3
மாவை ரொட்டி போல் உருட்டிக் கொள்ளுங்கள். ஹார்ட் ஷேப் குக்கீ கட்டர் அல்லது நீங்கள் விரும்பும் வடிவத்தில் இருக்கும் குக்கீ கட்டர் பயன்படுத்தி கட் செய்து கொள்ளுங்கள்.
- 4
ஒரு பெரிய பாத்திரத்தில் உப்பு அல்லது மண் போட்டு அதில் மேலும் ஒரு ஸ்டான்ட் வைத்து இதை வைத்து 20-30 நிமிடம் பேக் செய்து கொள்ளுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு குக்கீ திருப்பி போடுங்கள். இந்த மாவைப் பயன்படுத்தி என்னால் 22 குக்கீகளை செய்ய முடிந்தது. பேக் ஆன பிறகு அதை முழுமையாக ஆறவிட்டு பரிமாறுங்கள். பட்டர் குக்கீஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15964398














கமெண்ட் (2)