பைனாப்பிள் கேக்(pineapple cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டர் உடன் பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 2
மைதா உடன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும் பின் அடித்து வைத்துள்ள முட்டை சர்க்கரை கலவை உடன் ஜலித்து வைத்துள்ள மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் எசென்ஸ் மற்றும் பைனாப்பிள் ஜீஸ் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் ஓவனை 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கவும் பின் ரெடியாக உள்ள கேக் ட்ரேயை உள்ளே வைத்து 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 25_30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 4
பின் ஐந்து நிமிடம் கழித்து வெளியே எடுத்து 15 நிமிடங்கள் வரை ஆறவிட்டு ட்ரேயில் இருந்து கவிழ்த்து பட்டர் பேப்பரை மெதுவாக எடுக்கவும்
- 5
சாஃப்ட் ஆன பைனாப்பிள் ப்ளேவர் உடன் சூப்பரான கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)
#2019நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு Sudha Rani -
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)
#cookpadturns4#fruit🍍 Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்