பொரிகடலை சாக்கோ பார்🍫(roasted chana dal chocobar recipe in tamil)

Mispa Rani @cook_20136737
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு
பொரிகடலை சாக்கோ பார்🍫(roasted chana dal chocobar recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் ஒயிட் சாக்லேட் டார்க் சாக்லேட் இரண்டையும் போட்டு 2 நிமிடம் மைக்ரோ வேவ் செய்து எடுக்க வேண்டும்.
- 2
அதனை ஒரு ஸ்பூனை கொண்டு நன்கு கலந்து, பிறகு பொரிகடலையை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கலந்து, நெய் தடவிய தட்டில் ஊற்றி கத்தியை கொண்டு, வேண்டிய அளவு துண்டுகளாக வெட்டி விட வேண்டும்.
- 3
இந்தக் கலவையை மூன்று மணி நேரம் அப்படியே வைத்து விட்டு கெட்டியானவுடன் எடுத்து சாப்பிடலாம் மிகவும் சுவையான ஆரோக்கியமான பொரிகடலை சாக்கோ பார்
தயார். குழந்தைகளுக்கு இப்படியும் பழமை மாறாமல் புதுமையாக செய்து🍫🤤😋 கொடுக்கலாமே!
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15979869












கமெண்ட்