உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)

#made3
வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3
வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் தாளிக்கவும்... அத்துடன் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 2
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
எல்லாம் வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.. அதனுடன் சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் நன்றாக கலந்து வைத்துள்ள முட்டையை அதனுடன் சேர்த்து வதக்கவும்
- 4
முட்டை நன்றாகக் கலந்து தண்ணீர் வற்றியதும் அதனுடன் சாதத்தையும் சேர்த்து கலந்து விடவும்... அதனுடன் மிளகுத்தூளும் நெய்யும் கொத்தமல்லி தழையும் சேர்த்து மூடி 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்...
- 5
இப்பொழுது சூடான சுவையான உடனடி முட்டை சாதம் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பூண்டு மசாலா சாதம் (Garlic masala rice recipe in tamil)
மதியம் செய்த சாதம் மீதி ஆனது.அந்த சாதத்தில் சத்தான பூண்டு ,மசாலாக்கள் சேர்த்து வதக்கி சாதத்தை கலந்து சூடாக பரிமாறினேன்.சுவை அபாரமாக இருந்தது.#leaftovermarothan#npd2 Renukabala -
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari -
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
-
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
பாவ்பாஜி மசாலா கலவை சாதம்(pav bhaji masala rice recipe in tamil)
#made4இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மிகவும் நன்றாக இருக்கும் வடநாட்டில் ரோட்சைட் சூடா மணமா செமயா இருக்கும்பொதுவாக கலவை சாதம் என்பது சமையலை மிகவும் எளிய முறையில் அவசரமாக செய்வது அதை கொஞ்சம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. தேங்காய் உடைத்து உடனேத் துருவி செய்தால் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
More Recipes
- ஜவ்வரிசி பாயாசம்(javvarisi payasam recipe in tamil)
- ஹார்ட் ஷேப் சேப்பங்கிழங்கு சிப்ஸ்(cheppaikilangu chips recipe in tamil)
- கருப்பு கவுனி தயிர் சாதம்(karuppu kavuni curd rice recipe in tamil)
- வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
- முட்டையில்லாத கோதுமை மாவு கப் கேக்(eggless wheat cup cake recipe in tamil)
கமெண்ட் (2)