தாளித்த வெள்ளை சுண்டல்(sundal recipe in tamil)

Logeshwari M @suganyasamaiyal
தாளித்த வெள்ளை சுண்டல்(sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கூக்கரில் 250 கிராம் வெள்ளை சுண்டல், தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரித்த உடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின் வேக வைத்த வெள்ளை சுண்டலை, மஞ்சள்தூள், கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 4
பின் சுவையான தாளித்த வெள்ளை சுண்டல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16034874












கமெண்ட்