இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

Benazir Hussain @benazir31
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பு தக்காளி கத்திரிக்காய் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விடவும்
- 2
பருப்பு வெந்தவுடன் ஒரு பஜ்ஜி வைத்து கலக்கவும்
- 3
பிறகு புளியை கரைத்து ஊற்றவும்
- 4
அதனுடன் சாம்பார் பொடி மற்றும் கடலை மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து உப்புசேர்க்கவும்
- 5
நன்றாக கொதிக்க வைக்கவும்
- 6
இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பூண்டு மற்றும் கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் ஊற்றவும்
- 7
இட்லி சாம்பார் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16208183










கமெண்ட்