நெத்திலி மீன் ப்ரை(nethili fish fry recipe in tamil)

Shilma John @Lovetocook2015
நெத்திலி மீன் ப்ரை(nethili fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெத்திலி மீனை தலையை பிடுங்கி பின்பு உள்ள இருக்கும் தேவையில்லாத வாலை நறுக்கி செய்து ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
மசாலா நன்கு அதன் ஊறியவுடன் அதை எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16306134





கமெண்ட்