குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்
  • ஒரு கப் பலாச்சுளை
  • முக்கால் கப் வெல்லம்
  • ஒரு துருவிய தேங்காய்
  • இரண்டு ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பலசரையில் உள்ள கொட்டையை எடுத்துவிட்டு சுத்தம் செய்து நல்ல பழமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் பலாசுலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து நல்ல பாகு தயார் செய்யவும்.

    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேங்காய் துருவலை இறப்பதும் போகும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் அரைத்த பலாப்பழ கலவையை சேர்க்கவும்.

    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெல்ல பாகை‌வடிகட்டி இதனுடன் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும்

    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது எல்லாம் சேர்ந்து நன்கு வெந்து சுருண்டு வரும் பொழு நெய் தடவிய தட்டில் ஊற்றி பர்பிகளாக போடவும். அருமையான சுவையான பலாப்பழம் தேங்காய் பர்பி தயார் 😋😋😋

    பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
08 ஜூலை 2022 04:38 அன்று
Tamilnadu

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Jack Fruit Coconut பர்பி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. *தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
  2. *மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)
  3. கொரியன் நூடுல்ஸ்(korean noodles recipe in tamil)
  4. கோதுமை&கம்பு தோசை(wheat dosai recipe in tamil)
  5. காலிபிளவர்ரோஸ்ட்5 நிமிடத்தில்(cauliflower roast recipe in tamil)
  1. ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
  2. பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
  3. பட்டூரா(batura recipe in tamil)
  4. வஞ்சரம் மீன் ப்ரை(vanjaram fish fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16356403
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close