குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

#HF
கேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  • 1 கப் கேழ்வரகு மாவு
  • 2 கப் தண்ணீர்
  • 1 கப் சாதம் வடித்த கஞ்சி
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு மாங்காய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • 1 கப் தயிர்
  • கேரட்,இஞ்சி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1 கப் கேழ்வரகு மாவுடன் வடித்த தண்ணீர், உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.

    கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    காலையில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும் அதனுடன் புளிக்க வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து 15 நிமிடம் நன்குவேக வைக்கவும்.

  3. 3

    ஆறியதும் அதனுடன் தயிர் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,1கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கரைத்து பரிமாறவும்.

    கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மீதமான கேழ்வரகு மாவை தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் உபயோகப்படுத்தலாம்.

    கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவை எனில் துருவிய கேரட் துருவிய இஞ்சி, மாங்காய் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
15 ஜூலை 2022 05:41 அன்று

கமெண்ட் (4)

Muniswari G
Muniswari G @munis_gmvs
15 ஜூலை 2022 16:25
Adutha monthku ipovey traila? Super ma👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet கூழ் Kanji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குஸ்கா செய்வது எப்படி(kushka recipe in tamil)
  2. * திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)
  3. கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
  4. முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
  5. முளைக்கட்டிய பச்சை பயறு பணியாரம் (Sprouted moong paniyaram recipe in tamil)
  1. * ரெட் வெல்வெட் கேக் *(red velvet cake recipe in tamil)
  2. * திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)
  3. குஸ்கா செய்வது எப்படி(kushka recipe in tamil)
  4. முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16371563
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close