குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778

#HF

#HF

மேலும் படிக்க

முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778

#HF

#HF

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 2 தக்காளி
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள
  • 4 கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி சாம்பார் தூள்
  • 1மேசை கரண்டி விளக்கெண்ணெய்
  • 1முள்ளங்கி
  • 2 மேஜை கரண்டி புளிக்கரைசல்
  • தேவையானஅளவு உப்பு
  • தாளிப்பதற்கு
  • 2 சின்ன வெங்காயம்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள
  1. 1

    ஒரு குக்கரில் பருப்பை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் சேர்த்துக் கொள்ளலாம். இதில் வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சாம்பார் தூள் மஞ்சள்தூள் நறுக்கிய முள்ளங்கி விளக்கெண்ணை சீரகம் தேவையான அளவு தண்ணீர் நறுக்கிய தக்காளி சேர்த்து குக்கரை மூடி 7 விசில் வேக வைத்துக் கொள்ளவும்.

    முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெந்த பிறகு குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை கடைந்து கொள்ளவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து கலக்கவும்.

    முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

zaina zuha
zaina zuha @cook_36817778
17 ஜூலை 2022 18:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 10th for முள்ளங்கி

Keywords

முள்ளங்கி சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. நவதானிய பக்கோடா (Protein Rich Pakkoda recipe in tamil)
  2. கொள்ளு பொடி(kollu podi recipe in tamil)
  3. * வெள்ளரி ஜூஸ் *(cucumber juice recipe in tamil)
  4. ஈஸி கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
  5. டாபா ஸ்டைல் பருப்பு வ்ரை (DHABA STYLE DAL FRY recipe in tamil) சாதம்
  1. தவா முட்டை பொரியல்(tawa egg fry recipe in tamil)
  2. கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)
  3. தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
  4. டாபா ஸ்டைல் பருப்பு வ்ரை (DHABA STYLE DAL FRY recipe in tamil) சாதம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16377764
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close