குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil)

Nihar Banu
Nihar Banu @Nihar106

வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil)

Nihar Banu
Nihar Banu @Nihar106
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  • 50 ml எண்ணை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 200 கிராம் வெண்டைக்காய்
  • 1.5 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • .5 மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 50 ml புளிக்கரைசல்
  • அரை கிளாஸ் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது கருவேப்பிலை தக்காளி சேர்த்து நன்றாக

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொடியாக நறுக்கி உள்ள வெண்டைக்காய் சேர்த்து அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்துக் கொள்ளவும்

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது புலி கரைசல் மற்றும் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும்

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெண்டைக்காய் பச்சடி தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nihar Banu
Nihar Banu @Nihar106
02 செப்டம்பர் 2022 16:51 அன்று

கமெண்ட் (2)

SENTHILKUMAR REGUNATHAN (SENTHILKUMAR R)
SENTHILKUMAR REGUNATHAN (SENTHILKUMAR R) @cook_116269727
09 ஜூன் 2026 13:24
இதில், பெரிய வெங்காயம் சேர்த்தல் தவறு, சிறிய வெங்காயத்தினை சேர்க்கவும். எனவே, எதற்கு பெல்லாடி, எதற்கு சிறிய வெங்காயம் குறிப்பு கோப்பு உங்களிடம் உள்ளதா?
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for ladies finger

Keywords

Ladies Finger பச்சடி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
  2. *த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
  3. அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
  4. காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
  5. வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
  1. மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
  2. பிரெட் பக்கோரா(bread pakoda recipe in tamil)
  3. இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
  4. தயிர் பூரி(tayir puri recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16478378
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close