குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

வீட்டில் காய்கறிகள் இல்லாத பட்சத்தில் முட்டையை இதுபோல மசாலா ரோஸ்ட் செய்தால் அனைத்து வகையான சாதங்களுடன் அருமையான சைடு டிஷ் ஆகும் செய்வது மிக மிக எளிது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு

வீட்டில் காய்கறிகள் இல்லாத பட்சத்தில் முட்டையை இதுபோல மசாலா ரோஸ்ட் செய்தால் அனைத்து வகையான சாதங்களுடன் அருமையான சைடு டிஷ் ஆகும் செய்வது மிக மிக எளிது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
மூன்று பேர்
  • நான்குமுட்டை
  • மூன்று ஸ்பூன்கடலெண்ணெய்
  • ஒரு ஸ்பூன்சில்லி சிக்கன் மசாலா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்

    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முட்டைகள் வெந்ததும் ஆற வைத்து உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்

    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் 65 மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும் அடுப்பை எரிய விடக்கூடாது

    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது மிதமான தீயில் அடுப்பை ஆன் செய்து முட்டைகளின் மஞ்சள் கரு அடி பக்கம் இருக்கும்படியாக மசாலாவில் மெதுவாக வைக்கவும் மூன்று நிமிடங்கள் மசாலாவில் நன்கு ரோஸ்ட் ஆகும்படி விடவும் அதன் பின் ஒரு சிறிய ஸ்பூனால் மெதுவாகதிருப்பி விடவும்

    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது வாணலியை அப்படியே பிடித்து இரண்டு தடவை சுற்றி எடுக்கவும் மறுபடியும் ஒரு நிமிடம் ரோஸ்ட் ஆக விட்டு மெதுவாக எடுத்து விடலாம் மசாலாவில் உப்பு இருக்கிறதால் தனியாக உப்பு போடத் தேவையில்லை

    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அருமையான முட்டை மசாலா ரோஸ்ட் சாப்பிடத் தயார்

    முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Banumathi K
Banumathi K @banubalaji
07 செப்டம்பர் 2022 11:47 அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Masala

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)
  2. கூட்டாஞ்சோறு(koottanchoru recipe in tamil)
  3. (ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
  4. சிக்கன் புலாவ்(chicken pulao recipe in tamil)
  5. வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
  1. நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
  2. (ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
  3. சிக்கன் புலாவ்(chicken pulao recipe in tamil)
  4. சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16488243
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close