குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
ஆறு பேர்
  • நான்கு பாக்கெட்ஓரியோ பிஸ்கட்
  • அரை கப்சீனி
  • அலங்கரிக்க ஜேம்ஸ் மிட்டாய்
  • 150mlபால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    முதலில் சாக்லேட் ஃபிளேவர் உள்ள பிஸ்கட்டை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்

    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் அந்த பிஸ்கட்டை மிக்ஸி ஜாயில் சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டுக் கொள்ள வேண்டும் பின்னர் அதில் பால் சேர்த்து கட்டி இல்லாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் ஒரு பாத்திரத்தில் உள்பகுதியில் நெய் தடவி அதில் கலவையை ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் ஒரு அகஞ்ச பாத்திரத்தில் ஸ்டாண்ட் வைத்து கலவை ஊற்றிய பாத்திரத்தையும் உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும்.

    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    30 நிமிடம் கழித்து பார்த்தால் மிகவும் சுவையான சாக்லேட் பிஸ்கட் கேக் ரெடி.

    சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lathamithra
Lathamithra @lathasenthil
15 அக்டோபர் 2022 17:05 அன்று
Srivilliputhur

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate Biscuit கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மெட்ராஸ் மசாலா(madras masala recipe in tamil)
  2. கார்லிக் நூடுல்ஸ்(garlic noodles recipes in tamil)
  3. தயிர் சேமியா(tayir semiya recipe in tamil)
  4. வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
  5. வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
  1. வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
  2. தயிர் சேமியா(tayir semiya recipe in tamil)
  3. வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
  4. கோதுமை உப்புமா(wheat upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16566707
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close