கோதுமை உப்புமா(wheat upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவை யை நன்றாக வறுத்து எடுக்கவும்.
- 2
பின்பு அதே கடாயில் எண்ணெய்,நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, வெங்காயம்,கருவேப்பிலை,பச்சை மிளகாய்,இஞ்சி, முந்திரி, இவை அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்பு அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
- 4
கொதித்த பின் அதில் வறுத்த ரவையை சேர்த்து கட்டி பிசுறாமல் கிளறி விடவும். இறுதியில், சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முழுமையான தானியங்களில் கோதுமையும் ஒன்றாகும்.1. கோதுமையில் செலினியம் எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் சரும பிரச்சனைகள் வராது.2. போலிக் அமிலம் அல்லது போலேட் இருப்பதால் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபு நோய் வராது.3.இது போன்ற எண்ணற்ற பயன்கள் உள்ளன .இப்படிப்பட்ட பயனுள்ள உணவை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். Lathamithra -
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
புல்கர் கோதுமை உப்புமா (Bulgar wheat Kothumai upma recipe in tamil)
புல்கர் கோதுமை உடைந்த கோதுமையிலிருந்து செய்தது. புழுங்கல் அரிசி போல ஏற்கனவே வேகவைத்திருப்பதால் உப்புமா செய்ய கேரம் ஆகாது. ஏகப்பட்ட விட்டமின்களும். உலோக சத்துக்களும், புரதமும் கொண்டது. தமிழ் நாட்டிலும் கிடைக்கும். ருசி அதிகம். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
-
கோதுமை உப்புமா
#ilovecookingஉடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அடிக்கடி சாப்பிட்டால் நல்லது எனக்கு மிகவும் பிடிக்கும் அனைத்து வயதினருக்கும் மிகச்சிறந்த உணவு Shabnam Sulthana -
-
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
-
-
எங்க வீட்டு உப்புமா (Upma recipe in tamil)
# GA4 # 5 Week (உப்புமா) உப்புமா என்றாலே எல்லாரும் ஓடிடுவாங்க ஆனால் சுவையாக செய்தால் பிடிக்காதவங்களும் நிச்சயமாக சாப்பிடுவாங்க Revathi -
கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)
கோவையில் எல்லா விசேஷ சங்களிலும் கோதுமை உப்புமா பரிமாறுவார்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரவை உப்புமாவுடன் வாழைப்பழம், நெய்,எலுமிச்சை ஊறுகாய், தயிரை சேர்த்து பரிமாறுவது வழக்கம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.#Vattaram Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16567480
கமெண்ட்