குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#DE

#DE

மேலும் படிக்க

அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#DE

#DE

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 5டம்ளர் பச்சரிசி
  2. 1 முட்டை
  3. 1குழிக்கரண்டி சர்க்கரை
  4. ஒரு சிட்டிகை உப்பு
  5. தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு கிரைண்டரில் மையாக அரைத்து எடுக்கவும்.

    அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    முட்டை சேர்த்து நன்கு கைகளால் கலந்து விட்டு கொள்ள வேண்டும்.

    அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து கொள்ள வேண்டும்.பிறகு அச்சு கம்பியை எண்ணெயில் வைத்து நன்கு சூடாக்கி கலந்து வைத்து உள்ள மாவில் விட்டு எடுத்து மீண்டும் எண்ணெயில் கம்பியை வைத்து பொரித்து எடுக்கவும்.

    அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதே போல ஒவ்வொரு முறுக்காக சுட்டு எடுத்து கொள்ள வேண்டும். சுவையான அச்சு முறுக்கு தயார். நன்றி

    அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
26 அக்டோபர் 2022 15:11 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முறுக்கு(murukku recipe in tamil)
  2. அதிரசம்(athirasam recipe in tamil)
  3. அரைத்து விட்ட கலர்புல் ரசம்(rasam recipe in tamil)
  4. பூசணிக்காய் அல்வா(pumpkin halwa recipe in tamil)
  1. அதிரசம்(athirasam recipe in tamil)
  2. பூசணிக்காய் அல்வா(pumpkin halwa recipe in tamil)
  3. முறுக்கு(murukku recipe in tamil)
  4. அரைத்து விட்ட கலர்புல் ரசம்(rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16589352
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close