அச்சு முறுக்கு(acchu murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு கிரைண்டரில் மையாக அரைத்து எடுக்கவும்.
- 2
பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
முட்டை சேர்த்து நன்கு கைகளால் கலந்து விட்டு கொள்ள வேண்டும்.
- 4
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து கொள்ள வேண்டும்.பிறகு அச்சு கம்பியை எண்ணெயில் வைத்து நன்கு சூடாக்கி கலந்து வைத்து உள்ள மாவில் விட்டு எடுத்து மீண்டும் எண்ணெயில் கம்பியை வைத்து பொரித்து எடுக்கவும்.
- 5
இதே போல ஒவ்வொரு முறுக்காக சுட்டு எடுத்து கொள்ள வேண்டும். சுவையான அச்சு முறுக்கு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
#india2020#homeருசியான சுவையான முறுக்குபண்டிகை நாட்கள் என்றாலே இனிப்பு கார வகை பலகாரங்கள் தானேஇதையும் இனி செய்து பாருங்கள் Sharanya -
-
-
மகிழம்பூ முறுக்கு(சிறுபருப்பு முறுக்கு)(makilampoo murukku recipe in tamil)
#DEஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
-
-
-
ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#DEதங்கையின் சமையல் குறிப்பு. ,அனைவருக்கும்தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇🎇 SugunaRavi Ravi -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
பச்சரிசி நாலு பங்கு உளுந்து ஒன்றேகால் பங்கு வறுத்து இரண்டையும் நைசாக அரைத்து சலிக்கவும் இதில் டால்டா,உப்பு, சீரகம் அல்லது ஓமம் கலந்து சுடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
சிம்பிள்அச்சு முறுக்கு(அச்சப்பம்)(acchu murukku recipe in tamil)
#DEசோடாஉப்பு,முட்டை தேவையில்லை.அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
-
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
அச்சப்பம் / அச்சு முறுக்கு
அச்சப்பம் ஒரு பிரபலமான கேரளா ஸ்நாக்ஸ்.இது கிரன்ச் மற்றும் லைட்டான இனிப்பு.இது சிறப்பான வட்ட பூ வடிவமான அச்சில் செய்யப்படுகிறது.இந்த அச்சை முதல் தடவை பயன்படுத்துவதாக இருந்தால் கடாயில் எண்ணெய் சூடாக்கி (கொதி) அடுப்பை அணைத்துவிட்டு அந்த அச்சை ஒரு இரவு முழுவதும் அதனுள் விட்டு விடவும்.அப்போது அந்த அச்சில் வடிவல் சரியாக வரும். Aswani Vishnuprasad -
-
புழுங்கல்அரிசி முறுக்கு(pulungal arisi murukku recipe in tamil)
#DE.ஒரே மாவில் 2 விதமாக முறுக்குசுட்டேன்.அனைவருக்கும் இனிய தீபாவளிநல்வாழ்த்துக்கள்.🎇🎇 SugunaRavi Ravi -
-
மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)
#DEதீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு.. Nalini Shankar -
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16589352
கமெண்ட்