உருளைக்கிழங்கு தவா பொரியல்(potato tawa fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை சிறிய அளவில் வெட்ட வேண்டும். மற்றும் அதை பாத்திரத்தில் போட்டு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து
- 2
பிறகு தவத்தை எடுத்து எண்ணெய் சேர்க்கவும், எண்ணெய் சூடான பிறகு இந்த உருளைக்கிழங்கு கலவையை போட்டு அடிக்கடி வதக்கவும்
- 3
உருளைக்கிழங்கு மென்மையாகி கொதித்ததும் அடுப்பை இறக்கி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626516








கமெண்ட்