காரட் பாதாம் dry செர்ரி ஐஸ்கிரீம்(carrot badam icecream recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
காரட் பாதாம் dry செர்ரி ஐஸ்கிரீம்(carrot badam icecream recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காரட்டைதுருவி அரைக்கவும்.
- 2
பாலை காய்ச்சவும்.பாதாம்பாதியைகொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
மீதி பாதாம் நீளமாககட் பண்ணிக் கொள்ளவும்.காய்ச்சியபாலில் கொரகொரப்பாகஅரைத்தபாதாமைசேர்க்கவும்.செர்ரி எடுத்து வைக்கவும்.
- 4
சூடாகிஉள்ளபாலில் அரைத்த காரட் சேர்க்கவும்.மில்க்மெய்ட் 5ஸ்பூன் சேர்க்கவும்.
- 5
சர்க்கரைசேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.சர்க்கரைகரைந்து பால் திக்காகமாறும் போது கேஸை ஆப் பண்ணவும்.கட் பண்ணிய பாதாம்சேர்த்துவிடவும்.காரட்பாலை நன்கு ஆறவிடவும்.
- 6
ஆறியதும் அப்படியே ப்ரிஜரில்வைக்கவும்.8 மணிநேரத்துக்குபின் எடுத்து சாப்பிடவும்.சத்தான ஆரோக்கியமான ஐஸ்கிரீம் காரட் பாதாம் செர்ரி ஐஸ்கிரீம் ரெடி.ஐஸ்க்ரீம் கப்பில் எடுத்து செர்ரி மேலே தூவவும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பாதாம் அகர் அகர் புடிங் (Badam agar agar pudding recipe in tamil)
#pudding #jelly #Chinagrassrecipe #desserts #sweet #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
காரட்&ஜவ்வரிசிஅவல் அல்வா(carrot javvarisi aval halwa recipe in tamil)
#SA #PJஆரோக்கியமான முக்கலவை அல்வா .காரட்டைjuice- ஆகசேர்த்தால் அல்வா மாதிரிகண்ணாடிபோல் வரும்.அரைத்துவடிகட்டாமல் சேர்த்தால் பால்கோவா, மைசூர்பாகுபோல்வரும். SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
பான் ஐஸ்கிரீம்(paan icecream)
#iceநான் இன்று வெற்றிலை ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது நார்த் இந்தியாவில் பேமஸ் ஆனது. ஆதலால் இதை பான் ஐஸ்கிரீம் என்று ஹிந்தி மொழியில் கூறுவர். சுவையான கிரீமியான இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626612
கமெண்ட் (2)