சமையல் குறிப்புகள்
- 1
கம்பை சுத்தம் செய்து தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
- 2
தண்ணீரை வடிகட்டி சிறிது நேரம் வைத்திருக்கவும்.
மிக்ஸியில் கொரகொரப்காக அடித்து கொள்ளவும். - 3
3 கப் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்கவும்.
- 4
தண்ணீர் கொதித்த பின்னர் கம்பு சேர்த்து கிளறவும்.
- 5
கம்பு வெந்து கெட்டிபட்டவுடன் கைகளில் சிறிது தண்ணீர் தொட்டு கொண்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 6
சாம்பார், தயிர்,மோர் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16630979




கமெண்ட் (2)