குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி.

#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 mns
  • வெறும் பொறி
  • பொட்டுக்கடலை
  • நிலக்கடலை
  • பொடியாக இருந்த பெரிய வெங்காயம
  • பச்சை மிளகாய் மிக்ஸியில் ஒட்டியது
  • பொடியாக நறுக்கிய தக்காளி
  • துருவிய கேரட்
  • துருவிய பீட்ரூட்
  • துருவிய தேங்காய் தூள்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
  • தேங்காய் எண்ணெய்
  • தேவை என்றால் தூள் உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 mns
  1. 1

    உங்கள் வீட்டில் ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும். பொறி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும் அதேபோல் நிலக்கடலை மற்றும் பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ளவும்.

    வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பீட்ரூட் கேரட் இவற்றை தேவையான அளவு துருவி வைத்துக் கொள்ளவும். தக்காளி வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் தேங்காய் துருவல் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் (உங்களுக்கு தேவையான அளவு காரம் நீங்கள் செய்யப் போகும் பொரிக்கு ஏற்றவாறு) கரகரப்பாக ஒட்டிக் கொள்ளவும். கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    உப்பு பொரியிலேயே இருக்கும் அதனால் தேவை என்றால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் உப்பு கம்மியாக சாப்பிடுபவர்கள் உப்பு இல்லாமலேயே மேற்கூறியவற்றை பொறியியல் கலந்து சாப்பிடலாம். அனைத்திலும் சிறிது சிறிது எடுத்து பொரியல் சேர்த்து தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து நன்கு கலந்து விடவும். தேங்காய் எண்ணெய் வாசத்துடன் காய்கறிகளும் சேர்த்திருப்பதால் ஆரோக்கியமான சுவையான வெஜிடபிள் பொறி தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
16 நவம்பர் 2022 12:40 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
17 நவம்பர் 2022 02:30
Healthy & Easy dish. Super, Meenu.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பொறி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வெள்ளம் மைசூர் பாகு(Jaggery mysorepak recipe in tamil)
  2. வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
  3. கம்பஞ் சோறு(kambu soru recipe in tamil)
  1. கம்பஞ் சோறு(kambu soru recipe in tamil)
  2. வெள்ளம் மைசூர் பாகு(Jaggery mysorepak recipe in tamil)
  3. வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
  4. சிறுதானிய ரிப்பன் பாஸ்தா (millets ribbon pasta recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16631763
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close