குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#ku

#ku

மேலும் படிக்க

ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#ku

#ku

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  • 1கப் ராகி மாவு
  • 1 1/4டம்ளர் தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
  • 1ஸ்பூன் நெய்
  • தேவையானஅளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ராகி மாவை சலித்து எடுத்து ஒரு பவுலில் சேர்த்து வைத்து கொள்ளவும்.கடாயில் தண்ணீர் ஊற்றி உப்பு, நெய் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் நன்கு கொதித்து வர வேண்டும்.

    ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு இதில் மாவை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும். மாவு ஒன்று சேர்ந்து வந்ததும் அப்படியே 5 நிமிடம் மூடி வைத்து கொள்ள வேண்டும்.

    ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு கைகளால் நன்கு பிசைந்து விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் தோசை கல்லில் தேய்த்து போட்டு எடுத்து கொள்ளவும்.சூப்பரான ராகி சப்பாத்தி தயார். நன்றி

    ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
25 நவம்பர் 2022 15:17 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet Chappathi

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)
  2. அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
  3. மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
  4. தலைப்பு : பச்சை பயறு சாதம்(green gram rice recipe in tamil)
  1. பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)
  2. மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
  3. தலைப்பு : பச்சை பயறு சாதம்(green gram rice recipe in tamil)
  4. சிக்கன் ப்ரை(chicken fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16644651
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close