சிக்கன் ப்ரை(chicken fry recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#Vn

சிக்கன் ப்ரை(chicken fry recipe in tamil)

#Vn

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணி நேரம்
3 பேர்கள்
  1. அரைகிலோசிக்கன்-
  2. அரை கப்தயிர்-
  3. அரைபழம்எலுமிச்சை-
  4. 1ஸ்பூன்மைதா -
  5. 1ஸ்பூன்கார்ன்ப்ளவர்-
  6. 3ஸ்பூன்சிகப்புமிளகாய்தூள் --
  7. அரைஸ்பூன்கரம்மசாலா-
  8. கால்ஸ்பூன்மஞ்சள்தூள்-
  9. தேவைக்குஉப்பு -
  10. அரைஸ்பூன்வெண்ணெய்-
  11. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

முக்கால்மணி நேரம்
  1. 1

    முதலில் சிக்கனை சுத்தம்பண்ணிக்கொள்ளவும்.தேவையானபொருட்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    தயிர்,மைதா,கார்ன்பிளவர்,மிளகாய்தூள், கரம்மசாலாஎடுத்துவைக்கவும்.

  3. 3

    சிக்கனுடன்மைதா,கார்ன்பிளவர்,கரம்மசாலா, மிளகாய்தூள்,தயிர்,உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சிபூண்டு பேஸ்ட்அரைஸ்பூன் வெண்ணெய்அரைஸ்பூன் சேர்த்து நன்கு 1மணி நேரம்ஊறவிடவும்.பின்அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி டீப் ப்ரை பண்ணவும்.

  4. 4

    நல்லருசியான சிக்கன்ப்ரை ரெடி.அப்படியே சாப்பிடலாம்.சாதத்திற்கு சைட்டிஷ் வைத்தும்சாப்பிடலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes