குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

சளி இருமளால் அவதி படுவோர் ரத்த பொரியல் வைத்து சாப்பிடலாம். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் ரத்த சோகை உள்ளவர்கள் இந்த ரத்த பொரியலை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு பல நன்மைகள் தரும் இந்த ரத்த பொரியல் செய்முறை பற்றி பார்க்கலாம். #kp

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  • 1 கப்ஆட்டு ரத்தம் -
  • 10சிறிய வெங்காயம் -
  • 1 ஸ்பூன்கடுகு உளுந்து -
  • தேவையான அளவுஎண்ணெய் -
  • 3மிளகாய் வத்தல் -
  • 1 கை அளவுகருவேப்பிலை -
  • தேவையான அளவுஉப்பு -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஆட்டு ரத்தத்தை கட்டிகள் இல்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் சிறிய வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்க்க வேண்டும்.

  4. 4

    கடுகு வெடித்ததும் சிறிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

  5. 5

    வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்த ரத்தத்தை ஊற்றி அடியில் ஒட்ட விடாமல் நன்கு வதக்க வேண்டும்.

  6. 6

    பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கினால் சுவையான ரத்த பொரியல் ரெடி!

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
07 டிசம்பர் 2022 11:04 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பொரியல் Goat

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மட்டன் தலை கறி குழம்பு(goat head curry recipe in tamil)
  2. *ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)
  3. Bread Cheese Pizza
  4. பிரட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)
  5. கேப்பை ரொட்டி(ragi roti recipe in tamil)
  1. கேப்பை ரொட்டி(ragi roti recipe in tamil)
  2. மட்டன் தலை கறி குழம்பு(goat head curry recipe in tamil)
  3. Bread Cheese Pizza
  4. காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16675588
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close