குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சில்லி பிரட்(bread chilly recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சில்லி பிரட்(bread chilly recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib

மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib

மேலும் படிக்க

சில்லி பிரட்(bread chilly recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib

மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  • 5பிரட் துண்டுகள் -
  • 1பெரிய வெங்காயம் -
  • 2தக்காளி -
  • 2பச்சை மிளகாய் -
  • 1 ஸ்பூன்சீரகம் -
  • 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது -
  • 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் -
  • 1 ஸ்பூன்மிளகாய் தூள் -
  • 1 ஸ்பூன்தனியா தூள் -
  • 1 ஸ்பூன்கரம் மசாலா -
  • 1 ஸ்பூன்பட்டர் -
  • தேவைக்கேற்பதண்ணீர் -
  • தேவையான அளவுஎண்ணெய் -
  • தேவையான அளவுஉப்பு -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பிரட் துண்டுகளை நான்கு தூண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    சில்லி பிரட்(bread chilly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து பட்டர் இளகியவுடன் அதில் வெட்டிய பிரட் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

  3. 3

    பின் மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் சேர்க்க வேண்டும்.

  4. 4

    பின் அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

  5. 5

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

    சில்லி பிரட்(bread chilly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

  7. 7

    இதனுடன் தேவைக்கேர்ப்ப உப்பு சேர்க்க வேண்டும்.

  8. 8

    மசாலா வெந்தவுடன் வதக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.

  9. 9

    இறுதியாக ஒரு கை அளவு கொத்த மல்லி இலைகளை தூவி இறக்கவும்.

  10. 10

    இப்போது சுவையான பிரட் சில்லி தயார்!!

    சில்லி பிரட்(bread chilly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
16 டிசம்பர் 2022 14:45 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சில்லி பிரட்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தோசைக்கு ஏற்ற பாசிப்பருப்பு சாம்பார்(pasi paruppu sambar recipe in tamil)
  2. முட்டை 65(egg 65 recipe in tamil)
  1. பாலக் பன்னீர்
  2. தோசைக்கு ஏற்ற பாசிப்பருப்பு சாம்பார்(pasi paruppu sambar recipe in tamil)
  3. முட்டை 65(egg 65 recipe in tamil)
  4. தலைப்பு : முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16689850
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close