சுண்ட பருப்பு(sunda paruppu recipe in tamil)

parvathi b @cook_0606
இது மிகவும் சுலபம் மற்றும் சுவையான ரெசிபி. மீதமான சாம்பார் இருந்தால் போதும் செய்து விடலாம்.
சுண்ட பருப்பு(sunda paruppu recipe in tamil)
இது மிகவும் சுலபம் மற்றும் சுவையான ரெசிபி. மீதமான சாம்பார் இருந்தால் போதும் செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
- 2
பின்னர் மீதமான சாம்பார் சேர்த்து சுண்ட விடவும்
- 3
கிளறி கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அடி பிடிக்கும்
- 4
நன்றாக சுண்டி வரும் போது சர்க்கரை தூவி..இன்னும் சுண்ட விட்டு நிறுத்த வேண்டும்.
- 5
இதற்கு சாதத்துடன் சின்ன வெங்காயம் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16707530

கமெண்ட்