பருப்பு கீரை(paruppu keerai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை சுத்தம் செய்து வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
முதலில் பருப்பை பூண்டுடன் வேகவைக்க வேண்டும்.
- 3
பிறகு கடாயில் எண்ணெய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு கீரை சேர்த்து வதக்கவும்.
- 4
குறைந்த பட்சம் மற்றும் பருப்பை பூண்டுடன் வேகவைத்து, இறுதியாக சூடாக நெய் சேர்க்கவும். இது நல்ல சுவையைக் கொடுக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716053










கமெண்ட்