அடை தோசை(adai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
கிரண்டரில் வர மிள்காய், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்து அரைத்து நன்றாக உப்பு சேர்த்து கலந்து 3 மணி நேரம் புளிக்க விடவும்
- 3
பின்னர் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து அரைத்து. அதனை மாவில் கலந்து தோசையாக சுடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16720923










கமெண்ட்