குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#FR - Happy New Year 2023 🎉🎉
Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி...

#FR - Happy New Year 2023 🎉🎉
Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி...

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 - 15 நிமிடங்
15 பரிமாறுவது
  • 1/2 கப் பாதாம்
  • 1/2 கப் பிஸ்தா
  • 1கப் சக்கரை
  • 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  • 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 - 15 நிமிடங்
  1. 1

    முதலில் பாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவிட்டு தோல் எடுத்து ஈரம் போக நன்கு துடைத்து எடுத்த பிறகு மிக்ஸியில் பாதாம்., பிஸ்தா சேர்த்து பொடிக்கவும்

    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஸ்டவ்வில் கடாய் வைத்து சக்கரை,1/4 கப் தண்ணி விட்டு கரைந்து ஒரு கம்பி பதம் வந்ததும்,

    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொடித்த பாதாம் பிஸ்தா பவுடர் சேர்த்து நன்கு கிளறி, பால் பவுடர், மற்றும் வெண்ணை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். ஸ்டாவ்வ் மீடியம் ஹீட்டில் வைத்து கிளறவும்

    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எல்லாம் சேரந்தால் போல் கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது நெய் தடவிய தட்டில் விட்டு கொஞ்சம் ஆறினதும் பீஸ் போடவும். சுவையான செய்ய சுலபமான பாதாம் பிஸ்தா ஸ்வீட் தயார்... புதாண்டில் செய்து பகிர்ந்து சந்தோஷமாக கொண்டாடி மகிழவும்..

    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
31 டிசம்பர் 2022 16:13 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Pista பாதாம் பர்பி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
  2. சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
  3. *டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
  4. பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
  5. கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
  1. மக்ரோனி மசால் வடை(macroni masal vadai recipe in tamil)
  2. கசகசா காஜா(kajada recipe in tamil)
  3. நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
  4. சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16723316
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close