*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#FR
இது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)

#FR
இது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 நபர்
  1. 8 பேரீச்சம் பழம் (கொட்டை நீக்கியது)
  2. 1 டம்ளர்காய்ச்சி ஆறின பால்
  3. 10பாதாம்
  4. 10உடைத்த வால்நட்
  5. 4 டேபிள் ஸ்பூன்தேன்
  6. அலங்கரிக்க:- சீவின பாதாம் துண்டுகள் 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பெரிய மிக்ஸி ஜாரில், பேரீச்சம்பழம், வால்நட், பாதாமை போடவும்.

  3. 3

    பிறகு பாலையும், தேனையும் சேர்க்கவும்.

  4. 4

    சேர்த்ததும் நன்கு அரைக்கவும்.

  5. 5

    அரைத்ததை கப்பில் ஊற்றவும்.

  6. 6

    இப்போது, சுவையான, சுலபமான,ஹெல்தியான,*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி* தயார்.செய்து பார்த்து, சுவைத்து, என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes