குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#10

#10

மேலும் படிக்க

ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#10

#10

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. ஒரு ஆட்டு இரத்தம்
  2. 30 சின்ன வெங்காயம்
  3. ஒரு கொத்து கறிவேப்பிலை
  4. ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  5. 6 ஸ்பூன் எண்ணெய்
  6. நான்கு ஐந்து பச்ச மிளகாய்
  7. மூன்று வர மிளகாய்
  8. தேவையானஅளவு உப்பு
  9. சிறிதளவுமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும்.இரத்தத்தை இரண்டு, மூன்று முறை தண்ணிரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரத்தத்தை போட்டு கட்டியில்லமல் கரைத்து கொள்ளவும்.

    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும்.

    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடுகு வெடித்ததும் சிறிய வெங்காயத்தை பச்சை மிளகாய் வர மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள இரத்தத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுப்பை குறைந்த தீயில் வைத்துஅடி பிடிக்காமல் நன்கு வதக்க வேண்டும்.

    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக சுருண்டு வந்ததும் அதன் பிறகு தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.

    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அதன் பிறகு சிறிதளவு மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது சுவையான ஆட்டு ரத்த பொரியல் தயார் சூடாக பரிமாறவும்.

    ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
15 ஜனவரி 2023 03:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for goat

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. *பால் பாயசம்*(pal payasam recipe in tamil)
  2. தேங்காய் போண்டா
  3. சக்கரை பொங்கல் ((gur ke chawal)
  1. திணை உப்புமா(thinai upma recipe in tamil)
  2. மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)
  3. *பால் பாயசம்*(pal payasam recipe in tamil)
  4. தேங்காய் போண்டா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16738797
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close