குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4நபர்கள்
  • 8 ஸ்லைஸ் ப்ரெட்
  • 150கிராம் கேரட் பொடியாக கட் செய்தது
  • 100கிராம் பச்சைப்பட்டாணி வேக வைத்தது
  • 250 கிராம் உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது
  • 100கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  • 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • 8 முந்திரி உடைத்து வறுத்தது
  • 4டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மைதா மாவு
  • 1/2டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/2கப் ப்ரெட் க்ரம்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, உப்பு சிறிதளவு, மிளகுத்தூள் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் கரம்மசாலாத் தூள், மிளகாய் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் வேக வைத்த கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். ஆற விடவும்.

    வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ப்ரெட் ஸ்லைஸை பூரிக்கட்டை வைத்து தேய்த்து அதில் கேரட் கலவையை வைத்து உருட்டி வைக்கவும். இதை கார்ன்ஃப்ளார் கலவையில் தோய்த்து, ப்ரட் க்ரமஸில் புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். முருகலான சூப்பர் சுவையில் வெஜ் ப்ரெட் ரோல் ரெடி. சாஸுடன் சாப்பிடவும்.

    வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
23 ஜனவரி 2023 13:59 அன்று
Salem

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி Roll பிரட்

Similar Recipes

More Recipes

  1. Detox water
  2. சங்கு பூ டீ☕
  3. சிகப்பு கவுனி கஞ்சி
  4. Ragi chapathi
  5. Ragi uppu urundai
  1. டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
  2. செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)
  3. *மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)
  4. காய்கறி மஞ்சூரியன் + கிரேவி
  1. *மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)
  2. செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)
  3. டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
  4. காய்கறி மஞ்சூரியன் + கிரேவி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16766410
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close